உங்கள் வணிகத்தின் மூலதனத்தேவைகள் அல்லது உடனடி மருத்துவச்செலவுகள், உடைமை அல்லது சொத்தில் முதலீடு, உங்கள் குழந்தையின் கல்வி, போன்ற அனைத்து முக்கிய நிதித்தேவைகளையும் ரீஸ்டார்ட் இந்தியா வட்டி இல்லாத தங்கக்கடன் மூலம் பூர்த்தி செய்யுங்கள் இதை வழங்குவோர் முத்தூட் ஃபின்கார்ப்.
2012ஆம் ஆண்டு எங்கள் குடும்பம் கடுமையான பணப் பிரச்சினையை சந்தித்தது. மற்றும் நான் என் குடும்பத்தை நடத்த கடுமையான முடிவுகள் எடுக்க வேண்டி வந்தது. அந்த சமயத்தில்தான் நான் முத்தூட் ப்ளூவுடன் அறிமுகமானேன். அங்கிருக்கும் ஊழியர் எனது தங்கத்திற்கு எதிராக கடன் பெற உதவினார். அதனை வைத்து நான் புடவை விற்பனை செய்யத் துவங்கினேன். பின்னர் அந்தத் தொழில் மேலும் வளர்ச்சியடைந்தது. அந்தத் தொழிலின் வளர்ச்சியின் மூலம் எனக்கு SME கடன் கொடுக்கப்பட்டது. முத்தூட் ப்ளூவிற்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். இதே போல, மேலும் பல வாழ்க்கைகளை மாற்ற எனது வாழ்த்துக்கள்
கடந்த இரண்டு முதல் மூன்று வருடங்களாக நான் முத்தூட் ப்ளூ வாடிக்கையாளராக உள்ளேன். நான் கோல்ட் லோன் எடுத்திருக்கிறேன் மற்றும் தங்கம் வாங்க ஈஎம்ஐ/EMI வசதியை உபயோகித்துள்ளேன். என்னைப் போன்றவர்கள் சுலபமான தேர்வில் தங்கம் வாங்க உதவுவது உண்மையில் சிறந்த விஷயமாகும். என்னிடம் முத்தூட்டின் ஆரோக்கிய காப்பீடும் உள்ளது. கிளை ஊழியர் மற்றும் அதிகாரி ஆகியோருக்கு என் மேல் ஏற்பட்டுள்ள நம்பிக்கையே நான் எனது அனைத்துத் தேவைகளுக்காகவும் இங்கே வருவதன் காரணமாகும்
வணக்கம்! நான் சிருமாமிலா ஷோபா. நான் ரோட் எண் 10, திரிமூல நகர், ஹைதராபாதில், முத்தூட் ப்ளூ, பிஎன் ரெட்டி கிளைக்கு மிக அருகில் வசிக்கிறேன். 2015இல் நான் எனது சொந்த வீட்டை தனிப்பட்ட இடத்தில் கட்டிக் கொள்ள திட்டமிட்டேன். நிலப்பதிவின் போது எனக்கு கூடுதலாக 2 லட்சம் தேவைப்பட்டது. நான் முத்தூட் ப்ளூ கிளையை அணுகி 15 நிமிடங்களுக்குள் ரூ. 2 லட்சம் கடன் பெற்றேன். தற்போது நான் என் சொந்த வீட்டில் வசிக்கிறேன்! உங்களுடன் நான் பகிர்ந்து கொள்ள விரும்பும் இரண்டாவது நிகழ்வு எனது மகனுக்கு UPSC-IRS கோச்சிங் சேர்த்த சமயத்தில், ட்யூஷன் கட்டணத்தை செலுத்த எனக்கு அவசரமாக பணம் தேவைப்பட்டது. உடனே நான் முத்தூட் ப்ளுவுக்கு விரைந்து அதன் கோல்ட் லோன் வசதியைப் பெற்றேன். முதலில் கடனுக்காக நான் பிற இடங்களுக்கும் சென்றேன் ஆனால் முத்தூட் ப்ளூ கோல்ட் லோன் திட்டம் மிகவும் பயனுள்ளதாகவும் உதவிகரமாகவும் இருப்பதாக உணர்கிறேன். அதன் கிளை ஊழியர்கள் மிகவும் ஒத்துழைப்புடனும் ஆதரவாகவும் இருக்கின்றனர். நான் முத்தூட் ப்ளூவிலிருந்து பெற்ற ஓரொரு காசும் வாழ்வில் நான் நன்றாக வளர உதவியது. முத்தூட் ப்ளூவிற்கு நன்றி
என் பெயர் பார்வதி. நான் வீடு வீடாக சென்று தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறேன். நான் முதலில் தொழிலைத் துவக்கியபோது நிறைய முதலீடு செய்ய வேண்டியிருந்தது. ஆனால், கடனுதவி அளிக்கும் வங்கி, வட்டிக் கடை ஆகியவைகளின் அதிக வட்டி விகிதத்தால் என்னால் அவற்றைப் பெற இயலாமல் இருந்தது. அந்த சமயத்தில், நான் முத்தூட் ப்ளூவை அணுகினேன் மற்றும் அவர்கள் எனது தேவைக்கேற்ற சரியான திட்டத்தை அளித்து எனது தொழில் வளர்ச்சியடைய உதவி செய்தனர். நான் எனது தொழிலை விருத்தி செய்ய முத்தூட் ப்ளூவிலிருந்து கடந்த 4 வருடங்களாக கோல்ட் லோன் பெற்று வருகிறேன். இந்த கடன்கள் எனக்கு மிகவும் உதவியாக இருக்கின்றன. நான் மேலும் பத்து நபர்களை கடனுதவி பெற இந்த நிறுவனத்தில் சேர்த்துள்ளேன். முத்தூட் ப்ளூ என் வாழ்வில் வளமை ஏற்படுத்தியது குறித்து மிக்க மகிழ்ச்சியடைகிறேன்
பத்தாண்டுக் காலமாக உயர் தர நடைமுறைகளுடன், வாடிக்கையாளருக்கு முழு திருப்தியை அளிக்கும் வகையில் நிலையான வளர்ச்சி அடைந்து வணிகத் துறையில் பத்தாண்டு காலமாக நன்மதிப்பைப் பெற்று விளங்கும் முத்தூட் பாப்பசான் குழுவானது கடவுளால் அளிக்கப்பட்ட நம்பிக்கை, நாணயம், வெளிப்படைத்தன்மை மற்றும் பாரம்பரியம் போன்ற மதிப்புகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது, அதோடு இன்று கடவுளின் அருளால் முதன்மை வணிக நிறுவனங்களில் ஒன்றாகவும் உள்ளது.
இந்தியா முழுவதும் 4,200 கிளைகள் உள்ளன
ஆண்டுகளுக்கும் மேலான மரபுடையது
கிட்டத்தட்ட24,000 பணியாளர்கள் மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களுக்கு சேவையளிக்கிறார்கள்
ஒரு நாளைக்கு 1,00,000 வாடிக்கையாளர்கள் வந்துச் செல்கின்றனர்